பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:19 சூழலில்