பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:22 சூழலில்