பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 4:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 4

காண்க தானியேல் 4:11 சூழலில்