பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 4:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 4

காண்க தானியேல் 4:15 சூழலில்