பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 4:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 4

காண்க தானியேல் 4:32 சூழலில்