பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 6:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான்பண்ணும் விண்ணப்பத்தைப்பண்ணுகிறான் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 6

காண்க தானியேல் 6:13 சூழலில்