பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 6:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 6

காண்க தானியேல் 6:24 சூழலில்