பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 8:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய்ப் முறித்துப்போடப்படுவான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 8

காண்க தானியேல் 8:25 சூழலில்