பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நாகூம் 3:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 3

காண்க நாகூம் 3:10 சூழலில்