பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நாகூம் 3:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 3

காண்க நாகூம் 3:3 சூழலில்