பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நாகூம் 3:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டோடிப் போவான்.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 3

காண்க நாகூம் 3:7 சூழலில்