பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நீதிமொழிகள் 21:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 21

காண்க நீதிமொழிகள் 21:13 சூழலில்