பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நீதிமொழிகள் 28:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 28

காண்க நீதிமொழிகள் 28:8 சூழலில்