பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 1

காண்க நெகேமியா 1:2 சூழலில்