பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 12:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 12

காண்க நெகேமியா 12:27 சூழலில்