பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 12:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 12

காண்க நெகேமியா 12:31 சூழலில்