பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 12:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப் பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல் மட்டும் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 12

காண்க நெகேமியா 12:37 சூழலில்