பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 12:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 12

காண்க நெகேமியா 12:47 சூழலில்