பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 13:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 13

காண்க நெகேமியா 13:26 சூழலில்