பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 2

காண்க நெகேமியா 2:16 சூழலில்