பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 2

காண்க நெகேமியா 2:3 சூழலில்