பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3

காண்க நெகேமியா 3:1 சூழலில்