பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3

காண்க நெகேமியா 3:28 சூழலில்