பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 4:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 4

காண்க நெகேமியா 4:2 சூழலில்