பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 9:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:13 சூழலில்