பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 9:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் உம்முடைய மிகுந்த மனவுருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:19 சூழலில்