பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 9:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:27 சூழலில்