பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 1

காண்க புலம்பல் 1:3 சூழலில்