பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 2:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, யாருக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 2

காண்க புலம்பல் 2:20 சூழலில்