பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 2:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 2

காண்க புலம்பல் 2:4 சூழலில்