பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 2:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 2

காண்க புலம்பல் 2:7 சூழலில்