பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 4:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 4

காண்க புலம்பல் 4:22 சூழலில்