பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 1:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 1

காண்க மல்கியா 1:14 சூழலில்