பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 2:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 2

காண்க மல்கியா 2:11 சூழலில்