பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 3

காண்க மல்கியா 3:11 சூழலில்