பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 3:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 3

காண்க மல்கியா 3:3 சூழலில்