பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மீகா 2:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனம்போகிறபோக்கின்படி போய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 2

காண்க மீகா 2:11 சூழலில்