பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மீகா 4:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 4

காண்க மீகா 4:1 சூழலில்