பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மீகா 4:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 4

காண்க மீகா 4:5 சூழலில்