பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மீகா 7:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 7

காண்க மீகா 7:12 சூழலில்