பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 10:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 10

காண்க யாத்திராகமம் 10:9 சூழலில்