பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 12:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 12

காண்க யாத்திராகமம் 12:11 சூழலில்