பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 12:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 12

காண்க யாத்திராகமம் 12:48 சூழலில்