பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 13:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 13

காண்க யாத்திராகமம் 13:5 சூழலில்