பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 14:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 14

காண்க யாத்திராகமம் 14:27 சூழலில்