பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 15:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 15

காண்க யாத்திராகமம் 15:22 சூழலில்