பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 15:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 15

காண்க யாத்திராகமம் 15:8 சூழலில்