பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 16:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 16

காண்க யாத்திராகமம் 16:1 சூழலில்