பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 16:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 16

காண்க யாத்திராகமம் 16:10 சூழலில்