பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 17:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 17

காண்க யாத்திராகமம் 17:5 சூழலில்